Support annamakaram@gmail.com
Customer Care Call Us: 99430 59371 / 94431 59371
About Founder

 பக்கம் பக்கமாக எழுதிச் சிரிக்க, ரசிக்க வைத்ததெல்லாம் அந்தக் காலம். ஒரு படம் போட்டு பகபகவெனச் சிரிக்கவைப்பதே இந்தக் காலம். அரசியலோ, சினிமாவோ, விளம்பரமோ, நாட்டுநடப்போ எதுவாக இருந்தாலும் அந்தப் படங்களின் ஸ்டில்களை எடுத்துப்போட்டு தமிழ், இங்கிலீஷ், தங்கிலீஷில் கமென்ட் போட்டுப் பொளக்கிறார்கள் மீம்ஸ் உருவாக்குபவர்கள்.